செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

தமிழன்னா இளிச்சவாயனுங்க - தமிழ் நாடு - இந்தியா



“ மண்ணெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண
தமிழ் நாட்டுல வெவசாயம் செத்தா எனக்கென்ன “

இந்த புதுமொழியை அப்படியே கடைபிடிக்கின்றன தமிழக மற்றும் இந்திய அரசாங்கங்கள்.

“ பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும் ”

இந்த பழமொழி ரொம்ப கச்சிதமாக பொருந்துகிறது நம் தமிழ்நாட்டிற்கு.

ஏற்கனவே மழை பொய்த்து, ஆறுகள் வற்றி, பயிர் வாடி, உயிர் பிரிந்து நிற்கும் தமிழக விவசாயிகளின் மிச்ச மீதியையும் பறித்துக்கொள்ள திட்டம் தீட்டி செயல்படுகின்றன ஆளும் அரசுகள்.

கடலில் நீரில் விவசாயம் செய்யும் தமிழ் மீனவனை அழிக்க சிங்களவனை நியமித்திருப்பதைபோல, நிலத்தில் விவசாயம் செய்பவனையும் அழிக்க திட்டம் தீட்டி சிறுக சிறுக அழிக்கிறார்கள்.

தமிழன்னா இளிச்சவாயனுங்கனு எல்லாருடைய நெத்தியிலேயும் எழுதி ஒட்டியிருக்கா என்ன..!!?

எரிச்சல கெளப்புரானுங்கப்பா...
நன்றி : https://www.facebook.com/treepage [படம்] 

4 கருத்துகள்:

  1. வைப்பு சூனியத்திற்கு பயந்து
    //தமிழன்னா இளிச்சவாயனுங்கனு எல்லாருடைய நெத்தியிலேயும் எழுதி ஒட்டியிருக்கா என்ன//
    "தமிழன்" அப்டின்னு googla translation ல போட்டா "இளிச்சவாயன்" தானே அர்த்தமா வருது.இது கூட தெரியாமத்தான் வலையில பதிவு எழுதுகிறீர்களாக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.. வாங்க.. வந்ததுக்கு மகிழ்ச்சி..

      //* வைப்பு சூனியத்திற்கு பயந்து*// - தப்பிச்சிட்டீங்க சேக்காளி.. :-)

      //* "தமிழன்" அப்டின்னு googla translation ல போட்டா "இளிச்சவாயன்" தானே அர்த்தமா வருது *// - :-(

      நீக்கு
  2. nanbare unkali evvalavu naal eppadi naan paarkkamal ponen neengka naama aala sirappana karuththukal parattu kal varungkal namma pakkam parattukal

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்..

      நீக்கு