வியாழன், 9 ஜூலை, 2015

மிக அவசரம் : இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது : உடனே வாக்களியுங்கள்

இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது 3,50,000
வாக்குகள் வேண்டும்.
நண்பர்களுக்கு பகிருங்கள் பத்து
லட்சம் இலக்கை எட்டுவதற்கு ...
ஐ.நா மன்றம்
இலங்கையில் நடந்தது
இனப்படுகொலை தான் என்று
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
நிரூபிக்க மக்களிடமிருந்து 1
மில்லியன் அதாவது 10 இலட்சம்
வாக்குகள் கேட்டு இருக்கிறது...
ஆனாலும் இப்போ வரைக்கும் 7.83
இலட்சம் வாக்குகள் தான் வந்து
இருக்கு. இதை நினைத்து
கண்டிப்பா நாம எல்லாம்
வெட்கப்படனும். .
உலகத்துல கிட்ட
தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி
வாழ்கிறோம். குறைந்தபட்சம் 1
கோடி பேராவது இணையதளம்
பயன்படுத்துறோம் .ஆனாலும்
வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு
இந்த முக்கு முக்குறோம்.
இதோ இந்த
இணைப்பை பயன்படுத்தி 10
இலட்சத்தில் நீங்களும் ஒருவர்
ஆகுங்க.
அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க
நண்பர்களுக்கு பகிருங்கள்,
இவ்வளவு குறைவான
வாக்குகளுக்கு காரணம் மக்களிடம்
முழுமையா போய் சேரவில்லை
என்பது தான்...
எனவே தயவு செய்து பகிருங்கள்...

நன்றி : லோகேஷ்குமார் டானாக்காரன் அடலேறு  ( முகநூல்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக