திங்கள், 3 மார்ச், 2014

            சுகமான தண்டணை

உன்னை காதலிப்பதால் எனக்கு
மரண தண்டணை கொடுக்கிறாய் என்றால்
உன் காதோரம் என்னை தூக்கிலிடு
உன் கம்மலாக.....
பிழைத்துபோ என ஆயுள் தண்டணை
கொடுத்தால்... உன் கொலுசுக்குள்
என்னை பூட்டிவிடு....
உன் பாதம் தீண்டி கிடப்பேன் என்
ஆயுள் முழுதும்.....

                                                 தங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக